Monday, January 31, 2011

ஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க

முதலில் பார்டிசன் என்றால் என்ன என்பதை பார்ப்போம். கணினியில் உள்ள ஹார்ட்டிஸ்க் பெரிய கொள்ளளவில் வரும் போது அதனை நம் வசதிக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் பல பகுதிகளாக பிரித்து கொள்ளலாம். அதுதான் பாடிசன் எனப்படுகிறது. புரியும் படி சொல்ல வேண்டுமெனில் கணினியில் ஹார்ட்டிஸ்க் 80GB அளவுள்ளதாக கொள்வோம். அதனை நம் பயன்பாட்டுக்கு C: - 20GB , D: - 30GB , E: - 30GB என்று வேண்டிய அளவுகளில் பிரித்து கொள்ளலாம். உபயோகிக்கும் போது C: - இயங்குதளம் , D: - மென்பொருள்கள் , E: - பாடல்கள் , வீடியோ என்று சேமித்து விருப்பப்படி உபயோகித்து கொள்ளலாம்.

பெரும்பாலும் இவை நீங்கள் கணினி வாங்கும் போதே செய்யப்பட்டு வந்து விடும். இதில் எனக்கு ஒரு பிரச்சினை தோன்றியது. C: -ல் 20GB மட்டும் இருந்ததால் நிறுவும்

எல்லாவிதமான வீடியோக்களையும் கணினியில் காண

கால ஓட்டத்தில் புதிய கண்டுபிடிப்புகளாக Divx, FLV, MP4, MKV என்று வீடியோக்கள் புதிது புதிதாக வடிவங்களில் வருகின்றன. இணையத்தில் பெரும்பாலும் பகிரப்படும் வீடியோக்கள் இந்த வடிவங்களில்தான் வருகின்றன. தரவிறக்கி அவற்றை நீங்கள் பார்க்க முற்படும் போது Codec இல்லை என்ற பிழைச்சொல் வரும். சிலவற்றில் DVD வீடியோக்கள் ஓடாது. 

இது போன்ற வீடியோக்கள் திறக்க உங்கள் கணினியில் அவற்றிற்கு ஏற்ற கோடக் (Codec) தேவைப்படும்.விண்டோஸ் இயங்குதளத்துடன் வருவது விண்டோஸ் மீடியா பிளேயர். நீங்கள் திறக்கும் வீடியோ கோப்புகள் இதில் தான் தெரியும். ஆனால் விண்டோஸ் மீடியா பிளேயர் எல்லா வீடியோ வடிவத்திற்கான கோடக்குகளுடன் வருவதில்லை. 

ஆடியோ மற்றும் வீடியோவை விருப்பமான பார்மெட்டுக்கு கன்வெர்ட் செய்ய

இணையத்தில் புதிய விஷயங்களை கற்கும் போது நாம் அதை வீடியோ மற்றும் ஆடியோவாகவே எதிர்பார்க்கிறோம். அதிலும் நமக்கு ஏற்ற வகையில் அந்த வீடியோ மற்றும் ஆடியோ பார்மெட்டுக்களை எதிர்பார்ப்போம். குறிப்பாக அதை நாம் AVI, MPEG பார்மெட்டுகளாகவே எதிர்பார்ப்போம். ஆனால் நாம் நினைக்கும் பார்மெட்டுக்களில் அந்த வீடியோ பைலானது இருக்காது, மேலும் அந்த வீடியோ மற்றும் ஆடியோவை கன்வெர்ட் செய்ய நாம் இணையத்தில் மென்பொருளை தேடி பார்ப்போம், ஆனால் சரியான மென்பொருளானது கிடைக்காது. அப்போது தட்டு தடுமாறி ஒரு மென்பொருளை தேடி கண்டுபிடித்து அதனை இணையத்தில் இருந்து பதிவிறக்கி இன்ஸ்டால் செய்தால் அந்த மென்பொருளை முழுமையாக பயன்படுத்த வேண்டுமானால் அதை முழுவதுமாக வாங்க வேண்டும் அல்லது அந்த மென்பொருளுக்கான உரிய கீயை கொண்டு பதிவு செய்ய வேண்டு
கூகுள் குரோம் உலாவிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து வைப்பது எப்படி
கூகிள் நிறுவனத்தின் உலாவியான கூகுள் குரோம் உலாவியில்
நம்மை தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாத வண்ணம்
பாஸ்வேர்ட் கொடுத்து வைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு


படம் 1
கூகுள் குரோம் உலாவியின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பது
குரோம் Extension.    Extension என்று சொல்லக்கூடிய இந்த
Plugin மூலம் நமக்கு பலவிதமான சேவைகள் கிடைக்கிறது அந்த
வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது. கூகுள் குரோம் உலாவி

Saturday, January 29, 2011





படங்களை(Photo) வடிவமைக்க(Design) 

இலவசமாக 

ஒரு தளம்(Site)




நான் இதனை முதலில் கூறியாக வேண்டும். என்னவென்றால் சிலர் என்னுடைய ஈ-மெயில்க்கு தொடர்பு கொண்டு கேட்டிருந்தார்கள். என்ன பதிவுக்கு பஞ்சமா? எனக் கேட்டிருந்தனர். ஆனால் காரணம் என்னெவென்றால் தனிப்பட்ட விடயங்களாகும்.அதனால் பதிவு போட நேரம் கிடைக்கவில்லை. மன்னிக்க வேண்டும்.
இது குறித்த நபர்களுக்கேயன்றி வேறுயாருக்குமில்லை. இனி நாம்

Thursday, January 27, 2011

பென் ட்ரைவிற்க்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி?

நம்மிடம் உள்ள முக்கியமான டேட்டக்களையும்
மற்ற தகவல்களயும் வெளியே எடுத்து செல்ல நாம்
பயன்படுதுவது CD,DVD அல்லது USB Drive போன்றவை ஆகும்.
இவற்றில் தற்போது அனைவரும் பயன்படுதுவது Pen Drive ஆகும்.
PenDrive ல் உள்ள தகவல்களை யாரும் பார்க்காதவாறு செய்யலாம்.
நம்மிடம் உள்ள Pendrive க்கு பாஸ்வேர்ட் கொடுக்க முடியும்.

அதற்க்கு Ross Mini என்னும் மென்பொருளை இணையத்திலிருந்து
பதிவிறக்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும்

ஆங்கிலத்தில் எழுத உதவும் இணையதளம்

 ஆங்கிலத்தில் அதிவேகமாக எழுத வேண்டும் என்ற ஆசை இருந்து ஆனால் அதற்கு ஈடு கொடுக்கக் கூடிய ஆங்கில புலமை இல்லையே என்ற ஆதங்கமும் இருந்தால் கவலையே வேண்டாம். அழகான ஆங்கிலத்தில் டைப் செய்ய உதவும் இணைய சேவை ஒன்று இருக்கிறது. ஏஐ டைப் என்னும் இந்த சேவை சுலபமாக, வேகமாக, சிறப்பாக டைப் செய்ய உதவுகிறது.
அடிப்படையில் இந்த சேவையானது கம்ப்யூட்டரில் டைப் செய்ய உதவும் நோட்பேட் அல்லது வேர்டுபேட் போலதான். ஆனால் இதில் டைப் செய்யத் துவங்கும் போதுதான் இதன் மகத்துவமே தெரியும். டைப் செய்பவர்கள் முழுவதும் டைப் செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லாமல் டைப் செய்யத் துவங்கும் போதே அந்த சொல் என்னவாக இருக்கும் என்று காட்டப்பட்டு விடுகிறது. சரியான சொல் என்னும் பட்சத்தில் அதனை கிளிக் செய்தாலே போதும். கூகுல் போன்ற தேடியந்திரங்களில் தேடலுக்கான சொல்லை டைப் செய்ய முற்படும் போதே இந்த சொல் தானா என்று பரிந்துரைக்கப்ப

இணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்

இரட்டிப்பு ஆனந்தம் என்பார்களோ அப்படி ஒரு ஆனந்தத்தை புத்தக பிரியர்களுக்கு தரக்கூடிய இணையதளமாக ரீட்எனிபுக் தளத்தை சொல்லலாம்.பெய‌ருக்கேற்ப‌ எந்த‌ புத்த‌க‌த்தையும் ப‌டிக்க‌ வ‌ழி செய்கிற‌து இந்த‌ த‌ள‌ம்.அதிலும் மிக‌வும் சுல‌ப‌மாக‌,இபுக்காக‌.
புத்த‌க‌ பிரிய‌ர்க‌ளுக்காக‌ என்று பிர‌த்யேக‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் ப‌ல‌ இருக்கின்ற‌ன‌.வெறும்னே புத்த‌க‌ங்க‌ளை ப‌ட்டிய‌லிடாமல் ர‌ச‌னையின் அடிப்ப‌டையில் ந‌ம‌க்கு பிடிக்க‌ கூடிய‌ புதிய‌ புத்த‌க‌ங்க‌ளை ப‌ரிந்துரைக்கும் அருமையான‌

உங்களுடைய கணணி(Computer) பற்றிய அனைத்து தகவல்களையும்  அறியலாம் 



நம்முடைய கணணிகளை நாம் நன்றாக பராமரித்து வருவதற்கும் Virus தாக்காமல் இருப்பதற்கும் நிறைய  AntiVirus Softwareகள் பயன்படுகிறது. அதே போல நாம் வழமையாக கணணி பற்றி அறிவதற்கு MyComputer இல் Right Click >> Properties சென்று கணணி வேகம்(Speed), RAM இன் அளவு மற்றும் ஏனைய சில விடயங்களை அறிந்து கொள்கின்றோம். 


இலவசமாக Tamil MP3 பாடல்களை தரவிறக்கம்  செய்ய ஆயிரம் தளங்கள் (Sites)

                                                              


தற்போது எல்லாம் பாடல்கள் மலிந்து விட்டன. அதனை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கருதி இலவசமாக தருவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தளங்கள் காணப்படுகின்றன.

ஐயோ! வேண்டாம்! வேண்டாம்! என்று கூறுமளவிற்கு காணப்படுகிறது. இருந்தாலும் நமக்கு விரைவாகவும் கவர்ச்சிகரமான  Album Art போன்ற சிலவசதினளுடனும் குறித்த அப்பாடலின் 


இலவசமாக இ-மேஜ் Hosting தளங்கள்




நாம் வழமையாக பிளாக்கில் பதிவேற்றம் செய்யும் இ-மேஜ் அனைத்தும் பிகாஸாவில் பதிவேற்றப்படுகிறது. ஆனால் இது பிளாக் செய்யும் போது செய்யலாம். ஆனால் ஏனைய தேவைகளுக்கு நாம் பதிவேற்ற பிகாஸாவில் சென்று பதிவேற்றம் செய்யலாம். எனினும் நாம் இலகுவாக பதிவேற்ற நிறைய தளங்கள்கைகொடுக்கின்றன. அத்தோடு இமேஜ்களுக்கான களையும் தெரிவிக்கும். இதனால் நம் உறவினர்களுக்கு இந்த லிங்கில் சென்று பாருங்கள் என மிக குறுகிய ஒரு லிங்கை வழங்கலாம். 

இணையத்தில் (Online) அகராதி (Dictionary)



 இணையத்தில் Google இன் சேவைகள் அபரிதமானது. அதனை பற்றி சொல்லிக்கொண்டே செல்லலாம். அதில் ஒன்றை பற்றிப் பார்ப்போம்.நாம் பல Dictionary Software களை கணணியில் நிறுவியிருப்போம்.


ஆனால் அந்த Dictionary Software களில் சில மொழிகளில் மாத்திரமே மாற்றியமைக்க முடியும். ஆனால் Google இனால் வழங்கப்படும் இச்சேவையானது அனைத்து மொழிகளுக்கும் மாற்றியமைக்க கூடிய வசதி உண்டு. நமக்கு விருப்பமான மொழிகளில் சொற்களை கண்டுபிடிக்கலாமே! இதனால் கணணியில் நிறுவ தேவையான இடம் இனி தேவைப்படாது. 

Wednesday, January 26, 2011


டாப் டென் சோஷியல் நெட்வொர்க் தளங்கள்


நண்பர்கள் வட்டங்களை உருவாக்கி, கருத்துக்களையும், ஆடல், பாடல் பைல்களையும், படங்களையும் பகிர்ந்து கொள்ள இன்று பல சோஷியல் நெட்வொர்க் தளங்கள் இணையத்தில் இயங்குகின்றன. இந்த தளங்கள் மூலம் அரசியல் முதல் ஆன்மிகம் வரையிலான பல கருத்து யுத்தங்கள் நடந்து வருகின்றன. அதே போல நண்பர்கள் வட்டங்களில் ஒருவருக்கொருவர் உதவிகளைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வுகள் தொடர்கின்றன. வாழ்க்கையில் இணைந்து கொள்ளும் சுபமான திருமணங்களும் இவை மூலம் நடந்தேறுகின்றன.

Monday, January 24, 2011

யு-டியூப்பில் காணொளி வலையேற்றுவது எப்படி?



இணையப் பயன்பாட்டில் காணொளிகள் பயன்படுத்தப்படும் இடமெல்லாம் பெரும்பாலும் யு-டியூப் பயன்படுத்தப்படுவது தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது. யு-டியூப் போலவே வேறு சில இணையத் தளங்கள் இருந்தாலும் பயனாளர் எண்ணிக்கையில் யு-டியூப் ஒரு கடல். அதனால் காணொளி முத்துக் குளிக்க ஏற்ற இடமாகிவிட்டது யு-டியூப். யு-டியூப்பில் காணொளியை வலையேற்றி விட்டால் அதை நம் இணையப் பக்கங்களில் ஒருங்கிணைத்துக் கொள்ள முடியும் (embedding) என்பது கூடுதல் சிறப்பு.




உலகத்தின் முதல் லேப்டாப்



உலகத்தின் முதல் லேப்டாப் ஏப்ரல் 1981 ல் உருவாக்கப்பட்டது.
இதன் பெயர் Osbourne 1.



5" மானிட்டர்.
64K RAM
Dual 5 1/4" - 91 K Floppy Drive
24.5 pounds weight.
விலை $1795.00

உண்மைதானா?

Saturday, January 22, 2011

புரட்சியை ஏற்படுத்தப்போகும் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் கணினி



டெஸ்க்டாப், மற்றும் லேப்டாப் கணினி வகைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, மிகவும் சிறப்பானதொரு கணினியாக, இரு புறமும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையிலான கணினியாக இன்று உலகளவில் இனம் கண்டறியப்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புதான் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் கணினி.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து வணிக ரீதியிலான கணினி வகைகளுள் மிகவும் சிறப்பானதொரு கணினியாக, பல வகையிலும் மேம்படுத்தப்பட்ட கணினியாக விற்பனைக்காக வர உள்ளது. இக்கணினியின் மூலம் எண்ணற்ற பயன்களைப் பெற முடியும். எண்ணற்ற சலுகைகளை, வசதிகளை அனுபவிக்க முடியும்.

ஏராளமான வசதிகள் இக்கணினியில் உள்ளன. நம்முடைய சாதாரணத் தொடுதல், அங்க அசைவுகள் போன்றவற்றாலேயே இக்கணினியை மிக எளிதாக இயக்க முடியும். இக்கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள 30 இன்ச் நீள, அகலம் கொண்ட அகண்ட திரையில், நாம் கணினி திரையில் பார்க்கிறோம் என்ற உணர்வே தெரியாத அளவுக்கு மிகத் துல்லியமாகப் படங்கள் தெரியும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் கண் முன்னே ஒரு நபர் அமர்ந்து நம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வுதான் கண்டிப்பாக, இக்கணினியின் முன் அமர்ந்துள்ளவர்களுக்குத் தோன்றும்.


அந்த அளவுக்குப் படக்காட்சிகள் தெள்ளத் தெளிவாக உள்ளன. இதன்மூலம், கணினி முன் அமர்ந்திருக்கும்போது ஏற்படும் சலிப்பு, எரிச்சல் போன்றவை இக்கணினியின் முன் அமர்ந்திருக்கும்போது ஏற்படாது. பார்க்க....பார்க்க ஒரு விதப் பரவச உணர்வு ஏற்படுவது நிச்சயம் என்பதால், இக்கணினியைப் பயன்படுத்தலாம்....பயன்படுத்தலாம்....தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டேயிருக்கலாம். அந்த அளவுக்கு இந்தக் கணினியால் எதிரில் அமர்ந்திருப்பவர்களுக்கு எந்த ஒரு சலிப்பும் தட்டாது.

சர்ஃபேஸ் கணினி- ஓர் பார்வை

--------------------------------------------------------------------------------

தற்போது புழக்கத்தில் உள்ள இதர சாதாரணக் கணினிகளில் இருந்து சர்ஃபேஸ் கணினி முற்றிலும் மாறுபட்டது என்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். மேலும், மற்ற சாதாரண கணினிகளைப் பயன்படுத்தும்போது பெறும் தகவல்களுக்கும், இந்தக் கணினியைப் பயன்படுத்தும்போது பெறும் தகவல்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன என்றும் மைக்ரோசாப்ட் கூறுகிறது. சர்ஃபேஸ் கணினியில் உள்ள நான்கு மிக முக்கிய அம்சங்கள் குறித்து மைக்ரோசாப்ட் பட்டியலிட்டுள்ளது. அவை:

1. நேரடித் தகவல் பரிமாற்றம்: பொதுவாகவே, ஒரு கணினியை இயக்குவதற்கு மௌஸ் அல்லது கீ போர்டு கண்டிப்பாகத் தேவை. அப்போதுதான், கணினியில் உள்ள தகவல்களை நம்மால் பார்க்கவோ அல்லது கேட்கவோ முடியும். ஆனால் சர்ஃபேஸ் கணினியை இயக்க மௌஸ் அல்லது கீ போர்டு எதுவுமே தேவையில்லை. நம்முடைய அங்க அசைவு அல்லது தொடுதல் மூலம் எந்த ஒரு தகவலையும் கேட்கவோ, பார்க்கவோ, அனுப்பவோ முடியும்.

2. பலமுனைத் தொடுதல்: பொதுவாகவே, டச் ஸ்கிரீன் முறைகளை எடுத்துக் கொண்டால், ஒரு நேரத்தில் ஒருவரால் மட்டுமே அதுவும் ஒரு முறை மட்டுமே அந்த ஸ்கிரீன்ஐ தொட்டு இயக்க முடியும். ஆனால், சர்ஃபேஸ் கணினியில் அப்படியில்லை. யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், எவ்வளவு பேர் வேண்டுமானாலும், அதிலுள்ள டச் ஸ்கிரீன்ஐ தொட்டு இயக்கலாம். இப்படி ஒரே நேரத்தில் பலரும், பலவித வேலைகளைக் கொடுக்கும் போது, யாருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பது? என கணினி குழம்பிப் போகாது. கண்டிப்பாக, அனைவரின் கட்டளையையும் பதிவு செய்து அதற்கு ஏற்றவாறு செயல்படும் திறன் கொண்டது.

3. பலமுனை பயன்பாடு: பொதுவாகவே, ஒரு கணினியை ஒருவரால்தான் இயக்க முடியும். அதிகபட்சம், இரண்டுபேர் அதனை இயக்கலாம். ஆனால், அதற்கும் மேற்பட்ட நபர்களால் கண்டிப்பாக இயக்கவே முடியாது. ஆனால், சர்ஃபேஸ் கணினியைப் பொறுத்தவரை, எவ்வளவு பேர் வேண்டுமானாலும், ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். தனியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

4. படத்துக்கு அங்கீகாரம்: பொதுவாகவே, கணினி திரையில் தெரியும் பிம்பங்களுக்குப் பெயர் சூட்டுவது வழக்கம். ஆனால், இதில், பெயர் சூட்டுவதற்குப் பதிலாகப் படங்களைக் கூட வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்வதற்கு சர்ஃபேஸ் கணினி பரிபூரண ஒத்துழைப்பு அளிக்கும். இதன்மூலம், டிஜிட்டல் வகை தகவல்களையும் படங்களை வைத்து எளிதில் அனுப்பிக் கொள்ளலாம்.

சர்ஃபேஸ் கணினி & வேலை செய்யும் விதம்

--------------------------------------------------------------------------------


சர்ஃபேஸ் கணினியில் பிரத்யேகக் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், கணினியின் முன் அமர்ந்துள்ள நபரின் அங்க அசைவுகளைக் கணினி புரிந்து கொள்ளும். அதுபோல், அவர் என்ன தொடுகிறார்? எதற்காக தொடுகிறார்? போன்ற விஷயங்களையும் மிக விரைவாக, எளிதாகப் புரிந்து கொள்ளும்.


இந்தக் கணினியில் இன்ஃப்ரா ரெட் எனப்படும் அகச்சிவப்புக் கதிரும் இருப்பதால், நாம் மேஜைக்கு அடியில் கை வைத்திருந்தாலும், அந்தக் கை அசைவின் தன்மையை சர்ஃபேஸ் கணினி எளிதில் இனம் கண்டு கொள்ளும். எனவே, அந்த கை நகர்வுக்கு ஏற்ப, திரையிலும் நகர்தல் இருக்கும். நம்மைத் தொடுவது கையா? அல்லது வேறு ஏதேனும் பொருளா? என்பதையும் சர்ஃபேஸ் கணினி எளிதாக இனம் கண்டு கொள்ளும். இதற்காக விஷேச லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, கை விரலுக்குப் பதிலாக, பெயின்ட் பிரஷ்ஷைக் கொண்டு கணினியை இயக்குகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள்....


கணினியைத் தொடுவது கை விரலா? அல்லது பெயின்ட் பிரஷ்ஷா என்பதை சர்ஃபேஸ் கணினி நொடியில் புரிந்து கொண்டு, அதற்குத் தக்கபடி திரையில் தன் பதிலைத் தெரிவிக்கும். இதன் அகண்ட திரைதான், இதன் சிறப்பம்சமே. இந்தத் திரையைப் பொருத்துவதற்கு மேஜைதான் தேவை என்றில்லை. சுவற்றில் கூட அப்படியே மாட்டி வைக்கலாம். கண்ணாடி பொருத்தும் இடத்தில்கூட பொருத்திக் கொள்ளலாம். அவ்வளவு ஏன்....உங்கள் வீட்டு பிரிட்ஜ்ஜின் கதவில் கூட பொருத்திக் கொள்ளலாம். எடை அதிகமிருக்காது. வீட்டின் எந்த மூலையிலும் இதை எளிதாகப் பொருத்தி, இயக்கலாம். கையாளலாம்.

எப்போது வணிக ரீதியாக விற்பனைக்கு வரும்?

--------------------------------------------------------------------------------


அமெரிக்காவிலுள்ள ஏ.டி.அண்டு டி., ஹராஹ் என்டர்டெயின்மென்ட், ஸ்டார்வூட் ஹோட்டல்ஸ் அண்டு ரிசார்ட்ஸ், டி&மொபைல்(யூ.எஸ்.ஏ.,) ஆகிய நிறுவனங்களைத்தான் தன்னுடைய அதிகாரப்பூர்வ வியாபாரப் பங்குதாரர்களாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து, இந்நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு சர்ஃபேஸ் கணினிகளைத் தயாரித்து அனுப்பும் பணியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது முழு மூச்சில் ஈடுபட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, அமெரிக்காவில் உள்ள சில்லரை விற்பனை நிலையங்களுக்கு சர்ஃபேஸ் கணினிகளைத் தயாரித்து அனுப்பும் முயற்சியில் மைக்ரோசாப்ட் இறங்கும்.


இப்போதே அமெரிக்காவில், சர்ஃபேஸ் கணினிக்கு ஏக வரவேற்பு கிடைத்துள்ளதாம். சில்லரை வணிகத்தில் விற்கத் தொடங்கினால், மற்ற நிறுவனக் கணினிகள் அனைத்தும் அப்படியே விற்காமல் நின்று போய்விடும். அந்த அளவுக்கு கணினி விற்பனை வரலாற்றில் சர்ஃபேஸ் கணினி ஒரு மிகப்பெரிய சகாப்தத்தையே ஏற்படுத்தப் போகிறது. இதன் வரவை அனைவரும் எதிர்நோக்கிக் காத்துள்ளனர். இன்னும் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் சர்ஃபேஸ் கணினிகள் முழு வீச்சில் சில்லரை வணிகம் மூலம் கிடைக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

சர்ஃபேஸ் கணினி பற்றிய சில வீடியோ தொகுப்புகளும் இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ தொகுப்பில், இந்தக் கணினியைப் பற்றிய முழு தகவல்களும் இடம் பெற்றுள்ளன. சர்ஃபேஸ் கணினியைப் பற்றி பார்த்திராத, கேட்டிராத, அறிந்திராத பல தகவல்கள் இந்த இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ளன.

இணையதளத்தில் சர்ஃபேஸ் கணினி

--------------------------------------------------------------------------------

கீழே தரப்பட்டுள்ள இணையதள முகவரிகளில் சர்ஃபேஸ் கணினியைப் பற்றிய விவரங்களை நீங்கள் பார்த்து, தெரிந்து, அறிந்து கொள்ளலாம்.

Press Release: http://www.microsoft.com/presspass/presskits/surfacecomputing/default.mspx

Product Team Blog: http://blogs.msdn.com/surface/

Product Homepage: http://www.microsoft.com/surface/index.html

Product Demo Videos: http://www.microsoft.com/surface/videos.html


         பேஸ்புக்         
          குறுக்குவிசைகள்       


நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் சமூக வலைத்தளங்களில் (Social Networking sites) பேஸ்புக் தான் முதலிடத்தில் உள்ளது. பல சமுக வலைத் தளங்களை பின்னுக்குத் தள்ளி இந்தியாவிலும் முதலிடத்தில் இருந்த ஆர்குட் (Orkut) தளத்தையும் பின் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிலர்

Friday, January 21, 2011


         கணணி பயன்படுத்தும் முறைகள் 



அனைத்து அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாகி  வருகின்றன. பேப்பர் இல்லாத அலுவலகம்
 உருவாகி வாடிக்கையாளர்களை சொக்க
 வைக்கின்றன. சரி, இந்த அலுவலகத்தில்
 பணியாற்றுபவர்கள் எப்படி உணர்கிறார்கள்.
 ஆரம்பத்தில் எல்லாமே சுகமாகத்தான் இருக்கிறது.

. மவுஸ் மற்றும் மவுஸ் பேட் கொஞ்சம் கவனியுங்கள்



நாம் கம்ப்யூட்டர், கீ போர்ட் மற்றும் மவுஸ் கிளீன் செய்கிறோம்.
ஆனால் முக்கியமான மவுஸ் அமரும் மவுஸ் பேடினைச்
சுத்தப்படுத்துவது இல்லை. பெரும்பாலும் மிகப் பழைய மவுஸ்
பேடினையே பலரும் பயன்படுத்துகின்றனர். பழசாகிப் போனால்
புதியது வாங்குவது இல்லை. கம்ப்யூட்டர், சிபியு, கீ போர்டு மற்றும்
மவுஸ் ஆகியவற்றிற்கு கவர் போடுகிறோம். ஆனால் மவுஸ் பேடிற்கு
போடுவதில்லை. அதனால் அதிக தூசி, ஆயில் சேர்ந்து மவுஸைக்
கெடுக்கும் பேடாக மவுஸ் பேட் மாறுகிறது.

கணனியில் தகவல் பாதுகாப்பு-பாகம் 1


கணணிப்பாவனையின் உயிர்நாடியான விடயமே தகவல் பாதுகாப்பு என்பதனை ஜூலியன் அசேஞ்சும் விகிலீக்சும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன.

Tuesday, January 18, 2011



 உங்கள் கணினியை தொலைவில் உள்ள நண்பர்களுடன் பகிர்வது எப்படி?                

அதுபோல உங்கள் கணினியின் திரையை தொலைவில் உள்ள நண்பர்கள் பார்ப்பதற்கும், அங்கே இருந்தபடி உங்கள் கணினியையே இயக்கவும் உதவும் ஒரு மென்பொருள்தான் டீம்வியூவர்.

உங்கள் கோப்புகளை ஏதேனும் கோப்புப்பகிர்வான் (File sharing) தளங்களில் ஏற்றி அதன் சுட்டியை நண்பர்களுக்குக் கொடுத்து அவர்களை இணையிறக்கம் (Download) செய்யச் சொல்லி கோப்புகளைப் பகிர்ந்து மகிழ்ந்தவர்கள் இணையத்தில் எத்தனையோ பேர்.


இந்த சுட்டியினை அழுத்தி மேலே தோன்றும் வலைப்பகுதிக்கு செல்லவும். அதில் தரவிறக்கம்(Download) என்ற பகுதியை அழுத்தியவுடன்

Thursday, January 13, 2011

லவன்- ங்கள் கணினியைவேகமாகவும் பாதுகாப்பாகவும் வைக்க  எனது அனுபவத்தில்  கிடைத்தவை  


நாம் இணையத்தில் உலாவரும் போது நம்மை அறியாமலே சில மால்வேர்கள் நம் கணினியில் புகுந்து கொண்டு கணினியின் வேகத்தை குறைப்பதோடு நாளடைவில் நம் கணினியை செயலியக்க செய்து விடுகிறது. மற்றும் நம் கணினியின் ரகசிய தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பி விடுகிறது. நாம் இணையத்தில் இருந்து ஏதேனும் டவுன்லோட் செய்து சில தேவையில்லாத பைல்களும் நம் கணியில் சேமிக்க படுகிறது. இதனாலும் நம் கணினி பாதிக்க படுகிறது. நீங்கள் எந்த ஆன்டி வைரஸ் உபயோகித்தாலும் அதை ஏமாற்றி விட்டு இவைகள் நம் கணினியில் புகுந்து கொள்கின்றன.  ஆகவே இந்த பைல்களை நம் கணினியில் இருந்து எப்படி நீக்குவது என்று இங்கு
More than a Blog Aggregator