Tuesday, March 1, 2011

முதல் வைரஸ் மற்றும் ஆன்டிவைரஸ் பற்றி தெரியுமா உங்களுக்கு???

நாம் இப்பொழுது கணினியில் வைரஸ் வந்தால் ஆன்டி வைரஸ் மூலம் நீக்குகிறோம். அந்த வகையில் இது வரை எத்தனையோ வைரஸ்களும் ஆன்டி வைரஸ்களும் வந்தாலும் முதன் முதலில் விண்டோஸை தாக்கிய வைரஸ் மற்றும் காப்பாற்றிய ஆன்டிவைரஸ் பற்றி எத்தனை பேருக்கு தெரியும். தெரிந்து கொள்வோமே! நாமும்!


முதன் முதலில் கணினியை தாக்கிய வைரஸின் பெயர் ப்ரெய்ன் வைரஸ் Brain Virus இந்த வைரஸ் தாக்கிய ஆண்டு 1986.  இந்த வைரஸ் பழைய மாடலான 360k ப்ளாப்பி மூலம் பரவியது.  இதை உருவாக்கியது பாகிஸ்தான் என்று
ம் இன்றுவரையில் நம்பபடுகிறது.  இந்த வைரஸ் குறித்த Wikipedia பக்கம் சுட்டி



இந்த வைரஸ் 1987ல் Bernd Fix என்ற ஆன்டி வைரஸால் தடுக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் குறித்த விக்கி சுட்டி

கூகிள் நிறுவனம் இப்பொழுது நிறைய வசதிகள் செய்து வருகிறது அதன் வரிசையில் கூகிள் டாக்ஸ் தளத்தில் நீங்கள் இனி பின்வரும் இந்த வகை கோப்புகளையும் திறந்து பார்க்க முடியும்.

Microsoft Excel (.XLS and .XLSX)
Microsoft PowerPoint 2007 / 2010 (.PPTX)
Apple Pages (.PAGES)
Adobe Illustrator (.AI)
Adobe Photoshop (.PSD)
Autodesk AutoCad (.DXF)
Scalable Vector Graphics (.SVG)
PostScript (.EPS, .PS)
TrueType (.TTF)
XML Paper Specification (.XPS)

No comments:

Post a Comment

More than a Blog Aggregator