Tuesday, March 1, 2011

கம்யூட்டரில் ஆடியோ பதிவு செய்ய




நாம் பேசும் பேச்சு, பாடல்,கவிதை என அனைத்தையும்

கம்யூட்டரில் பதிவு செய்து அதை மீண்டும் கேட்கலாம்.

விருப்ப பாடலை பாடி அதை சி.டி.யாக மாற்றி

போட்டு கேட்கலாம். முதலில் நமது கம்யூட்டரில்

ஆடியோ பதிவு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

முதலில் ஒரு நல்ல நிறுவனத்தின் Head Phone with Mic

வாங்கிக்கொள்ளுங்கள். ரூபாய் 150 லிருந்து தரமான

Head Phone with Mic கிடைக்கின்றன.






அந்த மைக்கில் பார்த்திர்களே ஆனால் இரண்டு பின்கள்

(பெரும்பாலும் கருப்பு மற்றும் சிகப்பு நிறத்தில் )

இருக்கும்.

முதல் வைரஸ் மற்றும் ஆன்டிவைரஸ் பற்றி தெரியுமா உங்களுக்கு???

நாம் இப்பொழுது கணினியில் வைரஸ் வந்தால் ஆன்டி வைரஸ் மூலம் நீக்குகிறோம். அந்த வகையில் இது வரை எத்தனையோ வைரஸ்களும் ஆன்டி வைரஸ்களும் வந்தாலும் முதன் முதலில் விண்டோஸை தாக்கிய வைரஸ் மற்றும் காப்பாற்றிய ஆன்டிவைரஸ் பற்றி எத்தனை பேருக்கு தெரியும். தெரிந்து கொள்வோமே! நாமும்!


முதன் முதலில் கணினியை தாக்கிய வைரஸின் பெயர் ப்ரெய்ன் வைரஸ் Brain Virus இந்த வைரஸ் தாக்கிய ஆண்டு 1986.  இந்த வைரஸ் பழைய மாடலான 360k ப்ளாப்பி மூலம் பரவியது.  இதை உருவாக்கியது பாகிஸ்தான் என்று

லோகோக்களை உருவாக்க Logo Creator இலவசமாக!

லோகோ என்பது முழுவிவரத்தையும் குறிப்பிடும் முத்திரையாகும், லோகோ என்பது ஒரு முக்கியமான அடையாளம் ஆகும். இதை நாம் அனைத்துவிதமான வலைப்பக்கங்களிலும் மற்றும் நிறுவனத்தின் குறியீடாகவும் பார்க்க முடியும். இந்த லோகோக்களை உருவாக்க நாம் போட்டோசாப் அல்லது வேறு எதாவது ஒரு மென்பொருளின் உதவியினை நாட வேண்டும். இது மாதிரியான லோகோக்களை உருவாக்க ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருளின் சந்தை விலை $29.95 ஆகும். தற்போது இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. இந்த லோகோ கிரியேட்டர் மென்பொருளானது மேக் மற்றும் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு மட்டுமே இலவசமாக தற்போது கிடைக்கிறது.

கூகிள் நடத்தும் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டி எல்லா நாட்டு மக்களும் பங்குபெறலாம்.

உங்கள் குழந்தை புதிதாக எதையாவது செய்து உங்களை
ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருக்கார்களா, அப்படி உங்கள் குழந்தை
உங்களை ஆச்சர்யப்படுத்தினால் உங்கள் குழந்தைகளுக்கான
களத்தை உலக அளவில் நம் கூகிள் வழங்குகிறது ஆம் கூகிள்
தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய போட்டிதான்
Google Science Fair  திருவிழா இந்தப்போட்டியைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

பேஸ்புக்கின் மெனுபார் நிறத்தை மாற்றுவதற்கான நெருப்புநரி நீட்சி

பேஸ்புக் தளமானது நண்பர்களிடம் தகவல்களை பறிமாறிக்கொள்ளவும் வேண்டிய தகவல்களை தேடிப்பெறவும் பயன்படுகிறது. தற்போதைய நிலையில் கூகுளை மிஞ்ச கூடிய வகையில் பேஸ்புக் தளம் உள்ளது. இணையத்தை பயன்படுத்தும் பலரும் பேஸ்புக் கணக்கு வைத்திருப்பார்கள். நம்ம ஊர் ராமசாமியில் தொடங்கி அமெரிக்க அதிபர் ஒபாம வரை அனைவருமே பேஸ்புக்கில் தங்களை பற்றிய தகவலை அவ்வப்போது தெரியப்படுத்துகிறனர். இந்த பேஸ்புக் தளத்தை தினமும் கோடிகணக்கான பயனாளர்கள் பயன்படுத்துகிறனர். இந்த தளத்தில் முகப்பு பக்கத்தில் தோன்றும் மெனுபாரானது Blue கலரில் தோன்றும். இதை மாற்றியைமைத்து நமக்கு விருப்பமான கலரை பயன்படுத்த வேண்டுமெனில் அதற்கு பேஸ்புக்கில் வழியில்லை. பேஸ்புக் தளத்தில் தோ

விவாதிப்பதற்கு ஒரு இணைய‌தளம் இருந்தால்.

அகராதி பேசுபவர்களை விட்டுவிடுங்கள்.எதற்கெடுத்தாலும் எதிர்மறையாகவே கருத்து சொல்பவர்களையும் விட்டுத்தள்ளுங்கள்.ஆனால் எந்த ஒரு பொருள் குறித்தும் மற்றவர்களின் கருத்தை அறிய முடிவது நல்ல விஷயமே.
நண்பர்களோ தெரிந்தவர்களோ அறிமுகம் ஆகாதவர்களோ யாராக இருந்தாலும் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் நாம் நினைப்பதிலிருந்து மாறுபட்ட கருத்துக்களை முன்வைப்பதோடு குறிப்பிட்ட

My computer இல் மறைந்து போன சிடி டிரைவை மீட்பது எப்படி?


Cd drive not detecting problemகணிணியில் நாம் தேவையான கோப்புகளை நகலெடுக்க, படம் பார்க்க போன்ற வேலைகளை செய்ய உதவியாக இருப்பது சிடி/டிவிடி டிரைவ் ஆகும். இவை இரண்டாம் நிலை சேமிப்புச் சாதனங்கள் (Secondary storage device) எனப்படும். சில நேரங்களில் சிடி டிரைவில் எதாவது ஒரு சிடியைப்போட்டு பார்த்தால் கணிணியின் My computer இல் சிடி டிரைவ் காணாமல் போயிருக்கும். நமது சிடி டிரைவ் நல்ல நிலையில் இருந்தும் நன்றாக வெளியில் வந்து உள்ளே செல்கிற நிலை இருப்பினும் அதற்குரிய டிரைவ் கணிணியில் காட்டப்படாமல் இருக்கலாம். இதை எப்படி ச
More than a Blog Aggregator