Friday, February 4, 2011
. கம்ப்யூட்டரை பாதுகாக்க
கம்ப்யூட்டரை பாதுகாக்க
வாரம் இரு நாட்களில் நல்ல உடற்பயிற்சி, தினந்தோறும் இறைவணக்கம், அலுவலகத்தில் சீரான பணி, சட்டம் மதித்து நடத்தல் என நாம் நம் அன்றாட வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் பலவற்றை மேற்கொள்கிறோம். ஆனால் தொழில் நுட்பம் என்று வருகையில் நாம் பல தவறுகளை ஏற்படுத்துகிறோம்.
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் ஏற்படுத்தும், சில சாதாரண தவறுகளை இங்கு காணலாம்.
1. டெஸ்க்டாப்பில் அதிக ஐகான்கள்:
Wednesday, February 2, 2011
வீடியோக்களை வெட்ட இலவச வீடியோ கட்டர்

முழுநீள வீடியோக்களின் குறிப்பிட்ட பகுதி நமக்கு தனியாக சில சமயம் தேவைப்படும். எடுத்துகாட்டாக ஒரு திரைப்பட வீடியோவில் இருந்து ஒரு பாடலோ அல்லது காமெடி காட்சியோ தேவைப்படலாம்.
அதனை வெட்டி எடுக்க மிகப்பெரிய மென்பொருள் எதனையும் தேடி அலைய தேவை இல்லை. 3MB அளவிலான ஒரு இலவச மென்பொருளே அந்த வேலையை சரியாக செய்கிறது.
Free Video Cutter. இந்த மென்பொருளை இந்த லிங்கில் சென்று தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
இந்த மென்பொருளில் எந்த வீடியோவையும் ஓபன் செய்து கொண்டு சிலைடர்கள் மூலம் தேவைப்படும்
Google Chrome யை விட சிறந்த இலவச Browser... !
ஆம், இது உண்மை தான். Google chrome மற்றும் Internet Explorer யை விட சிறந்த, வேகமான இணைய உலாவி ஒன்று உள்ளது... என்னவாக இருக்கும் என பார்கிரீர்களா? அதன் பெயர்தான் Maxthon 3.0. நான் Maxthon 3.0 பயன்படுத்துவதற்கு முதல் Google chrome இனை பயன்படுத்தி வந்தேன், சில நேரங்களில் திடீரென்று crashes ஆகிவிடும். ஆனாலும் என்னால் Google chromeஐ மாற்ற மனமிருக்கவில்லை ஏனென்றால் எனக்கு வேகமும் வேகமான உலாவியொன்றும் தேவைப்பட்டதே அதற்கு காரணம். நான் Google chrome லிருந்து Maxthon 3.0 ற்கு மாற காரணமும் அதுவேதான், மேலும் Maxthon 3.0 மிக இலகுவாக பயன்டுத்தலாம். வேறு எந்த உலாவியிலும் இல்லாத பல advance optionகள் Maxthon 3.0 ல் உள்ளது. உங்கள் அனைவருக்கும் இந்த உலாவி பிடிக்கும் என நினைக்கிறேன், அப்படியென்றால் Maxthon 3.0 யில் என்னென்ன விசேட அம்சங்கள் இருக்கிறது என பார்ப்போமா? நிச்சயமாக இதன் சிறப்பம்சங்கள் உங்களை கவரும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.
ஃபயர்பாக்ஸ்,குரோம் உலவிகளுக்கு போட்டியாக ராக்மெல்ட்

ஃபயர்பாக்ஸ்,குரோம் உலவிகளுக்கு போட்டியாக ராக்மெல்ட் என்ற மற்றொரு உலவி களத்தில் குதித்துள்ளது. குரோம் உலவி உருவாக்கப்பட்ட குரோமியம் என்ற ஓபன் சோர்ஸ் மூலத்திலிருந்து தான் இந்த ராக்மெல்ட் உலவியும் உருவாக்கப்பட்டுள்ளது.ஃபயர்பாக்ஸ்,குரோம் உலவிகளில் இல்லாத பல வசதிகள் இதில் உள்ளன.(படங்களை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்க)
குரோமியம் என்ற ஓபன் சோர்ஸ் மூலத்திலிருந்து உருவாக்கப்பட்டதால் கிட்டதட்ட பார்க்க குரோம் போலவே இருக்கும் இதில் உள்ள முக்கியமான சிலவசதிகளை
Tuesday, February 1, 2011
o6 வாரத்திற்கு ஒரு புதிய chrome
கூகிள் நிறுவனத்தின் இணைய உலவியான Google chrome தனது புதிய பதிப்புக்களை 06 வாரத்திற்கு ஒரு முறை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு 06 வாரத்திற்கு ஒரு புதிய chrome இனை பாவிக்கும் வசதி எங்களுக்கு கிடைக்கப்போகிறது.கூகிள் நிறுவனம் கடந்த காலங்களில் 100(அண்ணளவாக) நாட்களுக்கு ஒருமுறை தனது புதிய பதிப்பினை வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஏன் இந்த மாற்றம்? இந்த கேள்விக்கு இவ்வாறு கூகிள் விடையளிக்கிறது. முதலாவது காரணம்; குறுகிய காலத்தில் புதிய பதிப்பினை பாவனையாளர்களுக்கு வழங்குதல். இரண்டாவது, சிறந்
நீங்கள் Delete செய்த ஜிமைல் முகவரிகளை மீளப் பெறலாம்
ஜி-மைல் பாவனையாளர்களை அடிக்கடி கூகிள் சந்தோசப்படுத்திவருவதை நாம் அறிவோம். அந்த வரிசையில் தற்போதும் ஒரு சிறிய முக்கியமான வசதியினை ஜி-மெயில் தந்துள்ளது. தற்போது நீங்கள் Delete செய்த மின்னஞ்ஞல் முகவரிகளை மீழப்பெறக்கூடியதாக கூகிள் ஒரு புதிய வசதியினை ஏற்படுத்தித் தந்துள்ளது.
இந்த புதிய வசதியினைக் கொண்டு , நீங்கள் 30 நாட்களுக்குள் Delete செய்த மின்னஞ்ஞல் முகவரியினை பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு உங்கள் மின்னஞ்ஞல் முகவரிகளை மீழப் பெற வேண்டுமாயின் ஜி-மைலில் காணப்படும் ‘contacts’ பிரிவிற்குள் சென்று ‘More actions’ பகுதியினை க்ளிக் செய்து அங்கு காணப்படும் “Restore contacts” என்பதனை தெரிவு
கூகிளின் நிர்வாக மாற்றம். CEO ஆக Larry Page பதவியேற்பார்
இணையத்தில் முடிசூடா மன்னனாக திகழும் கூகிள் நிறுவனமானது தனது உயர்மட்ட முகாமையில் மாற்றம் ஒன்றை செய்யவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த பத்துவருடமாக கூகிளின் CEO ஆக கடமையாற்றிய Eric Schmidt தனது கடமைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் Larry Page இடம் கையளிப்பார்.
Larry Page , Surgey Brin நண்பர்கள் கூட்டணியில் 1998 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட கூகிள் இணைய தளமானது தற்போது இணையத்தின் அனைத்து முக்கிய துறைகளிலும் தனது செல்வாக்கினை செலுத்திவருகிறது. இந்த கூட்டணிக்கு பக்கபலமாக இருந்து உயர்மட்ட முகாமைத்துவ கருமங்களில் இதுவரை காலமும் பதவிவகித்த Eric Schmidt அவர்கள் தனது கடமைகளினை Larry Page இடம் கையளித்துவிட்டு Executive Chairman ஆக
ஜி-மெயில் வழங்கும் புத்தம் புதிய வசதி
ஜி-மெயில் குழுவினர் புத்தம் புதிய வசதியொன்றினை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இது தற்போதைக்கு ஜி-மெயிலின் பரீசோதனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எங்களால் வாசிக்காமல் விடப்பட்ட மின்னஞ்ஞல்களின் எண்ணிக்கையை ப்ரவுசரில்(Browser) சிறிய படமாக தோற்றுவிப்பதே இந்த புதிய வசதியாகும்கூகிளும் அதன் வரலாற்றுப் பாதையும்
இன்றைய இணைய உலகிள் கூகிள் எமக்குத் தரும் சேவைகளோ ஏராளம் ஏராளம்.எனவே இந்த கூகிள் நிறுவனத்தையும் அதன் வரலாற்றையும் ஒரு சிறிய பார்வையிடுவோம்.
கலிபோர்னியா (Stanford University) இஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ஜி பிரின் (Sergy Brin) லெரி பேஜ் (Larry Page) எனும் இரண்டு கலாநிதிப் பட்டப்படிப்பு மாணவர்கள் தமக்கு வழங்கப்பட்ட ஒரு ஆராய்ச்சிக்காக தொடங்கிய ஒரு முயற்சியே கூகிள் எனும் தேடு இயந்திரம் தோன்றுவதற்கு வழிவகுத்தது எனலாம்.
இது இஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராச்சிக்கான ஒரு விடயமாக மட்டும் இருந்தப்போதிலும், சேர்ஜி பிரின் மற்றும் லெ
Subscribe to:
Posts (Atom)





