Saturday, December 4, 2010

தமிழில் ஜாவா
தமிழில் ஜாவா புரோகிராம் எழுதினா எப்படி இருக்கும்...?
(நான் ரசித்த பார்வர்டுகளில் ஒன்று:)

பொது வகுப்பு கூடிகும்மிஅடிப்பு
{
பொது நிரந்திர ஒன்னும்மில்லா முக்கிய (கம்பி வாக்குவாதங்கள்[])
{
எண்கள் அ;
கம்பி ஆ;
ஒருவேளை (அ == 0)
{
ஆ = "பூஞ்சியம்";
}
இல்லன்னா

Monday, November 29, 2010

இணையவரலாறு

  
1962  

J .C .R Licklider (1915 -1990 ) என்பவர் உலகத்தில் உள்ள கணனிகள் அனைத்தும் இணைக்கப்பட்டு தகவல்கள் பரிமாறப்பட முடியும் என்பதற்கான அடிப் படையான "Intergalactic NetworK" எண்ணக்கருவை  உருவாக்கினார்.

1974  
 

Vint Cerf , Bob kahn என்பவர்கள் "Internet " என்ற சொற் பதத்தை Transmission Control Protocol பேப்பர் (இணையதளத்தின் தகவல் பரிமாற்றத்தின் போதான அடிப் படையான கட்டுப்பாட்டுக் காரணி) இல் பயன்படுத்தினர்.

1976  
 

Dr .Robert Metcalfe என்பவர் விரைவு பரிமாற்றத்துக்கு Ethernet ,Coaxial Cables ஐ கண்டு பிடித்தார். Ethernet குறுகிய எல்லை கணணி வலையமைப்பின் (வீடு, பாடசாலை, அலுவலகம்) முக்கிய பங்கு வகிக்கும் தொழில் நுட்பமாக திகழ்கிறது

நம் கற்பனையின் வலிமைக்கு எல்லையே இல்லையா ........!?

தயவு செய்து மெதுவாக கீழே செல்லுங்கள்..... மற்றும் கற்பனையின் புகைப்படத்தை பாருங்கள். கற்பனை எவ்வளவு பெரிதென்று.





        பில்கேட்ஸ் தமிழனாக இருந்திருந்தால்



பில்கேட்ஸ் தமிழனாக இருந்திருந்தால்
நிறுவனர் கணிப்பொறி மென்பொருள் வல்லுனர்

விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள்.
அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.


Friday, November 26, 2010

                        ஏன்ஸொல்டர ஏத்துற இறக்கு
        
ஒருவரை மற்றவர்களிடத்து அந்நியப்படுத்தும் காரணிகளில் முக்கியமான ஒன்று கோபம் ஆகும். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள் (இது அனைத்து சமயங்களிலும் சரியாக வருவதில்லை), அவர்களிடத்தே அதிக நண்பர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே!

அதிகமாக கோபம் வரும் நபர்களை பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காது அல்லது அவரை சரியாக புரிந்து கொள்ளாதவர்களுக்கு பிடிக்காது. எதுக்குடா வம்பு! கொஞ்சம் இவங்க கிட்ட விலகியே இருப்போம் என்று இருப்பார்கள்
More than a Blog Aggregator